காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications

நிழல்முற்றம்

நிழல்முற்றம்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 12
ஆண்டு: September 2024
பக்கங்கள்: 144
எடை: 180 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-8935-912-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 190.00
தள்ளுபடி விலை: ரூ. 170.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே வழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்' என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப்புதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது. சிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும் வாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ் வாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர். மாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம் திரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது. You may also like நிழல்முற்றத்து நினைவுகள் | NIZHALMUTRATHU NINAIVUGAL நிழல்முற்றத்து நினைவுகள் | NIZHALMUTRATHU NINAIVUGAL Regular priceRs. 150.00 நிலமும் நிழலும் | NILAMUM NIZHALUM நிலமும் நிழலும் | NILAMUM NIZHALUM Regular priceRs. 225.00 நெடுநேரம் | NEDU NERAM நெடுநேரம் | NEDU NERAM Regular priceRs. 390.00 கழிமுகம் | KAZHI MUGAM கழிமுகம் | KAZHI MUGAM

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.