அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
எதிர் வெளியீடு - Ethir Veliyedu |
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ![]() பதிப்பாளர்: எதிர் வெளியீடு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: June 2024 பக்கங்கள்: 184 எடை: 220 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: வரலாறு ISBN: 978-81-1957-617-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் வரலாற்றில் ஒளியைப் பாச்சுகிறார். களப்பிரரின் வழித்தோன்றல்கள் முத்தரையர் என்று இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார். களப்பிரர் வரலாறு எழுதப்படாததன் காரணம், அவர்கள் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களோ, செப்பேட்டுச் சாசனங் களோ, அவர்கள் காலத்துக் காசுகளோ வேறு, பழம்பொருள் சான்று களோ கிடைக்காததுதான். இந்நிலையில் அவர்களைப் பற்றி அறியக்கூடிய ஒரே சான்று அக்காலத்துச் சமய, இலக்கிய நூல் களேயாகும். இந்தச் சான்றுகளை இதுவரையில் யாரும அதிக மாகக் கையாளவில்லை. பெரிய புராணமும் யாப்பருங்கல உரை மேற்கோள் செய்யுட்களும் ஓரளவு பயன்படுத்தப்பட்டன, இது வரை வெளிவந்த களப்பிரைப்பற்றிய கட்டுரைகளும் அவர்கள் வரலாற்றை ஓரளவே தெரிவிக்கின்றன. பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும். நேரடியாக வாங்க : +91-70103 86844
|