டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace

குழந்தைகள் நிறைந்த வீடு

குழந்தைகள் நிறைந்த வீடு
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: November 2024
பக்கங்கள்: 80
எடை: 80 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: கவிதை
ISBN: 978-93-8985-742-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 110.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மூன்றே மூன்று வரிகள்… இறுதி வரியில் இதயத்துக்கு அழுத்தமான பாதிப்பு. இது தான் ஹைக்கூ விற்கான அடையாளங்கள். சமீபத்தில் முழு ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு என எதையும் வாசிக்காத குறையைப் போக்கியது கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. பல கவிதைகள் அனுபவத்தின் வெளிப்பாடாய் அமைந்திருப்பதும், அன்றாட வாழ்வில் அடிக்கடி நாம் சந்தித்த அல்லது சிந்தித்த விஷயமாக இருப்பதும், அதிகமாக இந்தக் கவிதைகளோடு நாம் உணர்வுடன் கலப்பதற்கு உதவுகின்றது. ஆனால் சில கவிதைகள் தனக்கே தனக்கான அனுபவங்களின் வெளிப்பாடாகப் போயிருப்பது பலருக்குப் புரியாமல் போவதற்கும் காரணமாகி விடுகிறது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.