அன்னம் - அகரம் வெளியீட்டகம் - Annam - Agaram Pathippagam

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன்
ஆசிரியர்: குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பாளர்: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2019
பக்கங்கள்: 442
எடை: 1110 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: வரலாறு
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 800.00
தள்ளுபடி விலை: ரூ. 800.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , செப்பேடுகள் , காசுகள் , எடுத்த திருக்கோயில்கள் , நிறுவிய புதிய தலைநகரம் , கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இந்நூலின் நோக்கமாகும்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.