அன்னம் - அகரம் வெளியீட்டகம் - Annam - Agaram Pathippagam

திருவாரூர் திருக்கோவில்

திருவாரூர் திருக்கோவில்
ஆசிரியர்: குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பாளர்: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: January 2020
பக்கங்கள்: 560
எடை: 1530 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: வரலாறு
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 950.00
தள்ளுபடி விலை: ரூ. 950.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. இது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.