அன்னம் - அகரம் வெளியீட்டகம் - Annam - Agaram Pathippagam

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம்
ஆசிரியர்: கி. ராஜநாராயணன்
பதிப்பாளர்: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 13
ஆண்டு: June 2021
பக்கங்கள்: 178
எடை: 180 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 170.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.