அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
அல்லயன்ஸ் பதிப்பகம் - The Alliance Company |
அருட்செல்வர் ஏ.பி.என். ![]() பதிப்பாளர்: அல்லயன்ஸ் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2019 பக்கங்கள்: 200 எடை: 270 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்த நூல் அருட்செல்வர் ஏ.பி.என். கார்த்திகேயன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசிரியர் உரை : ஏ.பி.நாகராஜன் அவர்களின் வாழ்க்கை முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் பாடம், படிப்பினை, பயனுள்ள தத்துவம் என்றே கருதுகிறேன். சாதிக்கத் துடிக்கும் மனிதன் யாராக இருந்தாலும் அவன் அந்தத் துறையில் தடைகளைத் தாண்டியே ஆகவேண்டும். அதைப் போலவே திரையுலகத்திலும் முன்னேறும்போது ஒவ்வொரு கலைஞனும் தடைகளை சந்தித்தே ஆக வேண்டும். அதைத் தாண்டியும் ஆக வேண்டும். தடைகளைத் தாண்டினால்தான் தங்கப்பதக்கம் கிடைக்கும். தடைகளைத் தாண்டாவிட்டால் தகரம் கூட கிடைக்காது. அந்த முறையில் சிறு குழந்தையாக இருந்தபோதே நாகராஜன் பெற்றோர்கள் காலமாகி விட்டனர். அவரது பாட்டியாலும் வளர்க்க முடியாத சூழ்நிலையில் அவரை நாடக மேடையில் கொண்டு சேர்த்தார். அங்கிருந்து அவர் பாலபருவத்திலேயே நடிக்கத் தொடங்கினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் அடுக்காகப் பல தோல்விகளையும் வெற்றிகளையும் மாறிமாறி சந்தித்தபோதும் வெற்றியைக் கண்டு மயங்காமல், தோல்வியைக் கண்டு துவழாமல் ஆற, அமர, சிந்தித்து, அடுத்த அடிகளை எடுத்து வைத்து திரைத் துறையின் உச்சத்திற்குச் சென்ற அவரது வாழ்க்கை நிகழ்வுகளை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதன் விளைவே "அருட்செல்வர் ஏ.பி.என்" என்ற இந்த நூல். நேரடியாக வாங்க : +91-70103 86844
|