அல்லயன்ஸ் பதிப்பகம் - The Alliance Company

உண்மையே உன் விலை என்ன?

உண்மையே உன் விலை என்ன?
ஆசிரியர்: சோ ராமசாமி
பதிப்பாளர்: அல்லயன்ஸ் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 7
ஆண்டு: January 2019
பக்கங்கள்: 168
எடை: 130 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: நாடகம்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 125.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்த நாடகம் 1974யில், சோ அரசியலில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த காலத்தில் மேடையேறிய நாடகம். இந்த நாடகம் நமது சிந்தனையைத் தூண்ட கூடியது. உண்மையை விலைக்கு வாங்க முடியுமா? முடியலாம். ஆனால் எல்லாரையுமே பணத்தால் வாங்க முடியுமா? தேவையில்லை. உண்மையின் விலை பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; அது பதவியாகவோ, வேலை வாய்ப்பாகவோ ஏன் மத நம்பிக்கையாகக் கூட இருக்க முடியும். ஒவ்வொருவரைப் பொறுத்து, உண்மையின் விலை மாறுபடலாம். அது தான் இந்த நாடகத்தின் சாராம்சம். ஆனால் முடிவில் உண்மையின் விலையாக ஒரு நல்லவர் உயிரை விட்டு, உண்மையை நிலை நாட்டுகிறார். சோவுடைய காலத்தால் அழியாத படைப்புகளில் இதுவும் ஒன்று.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.