அல்லயன்ஸ் பதிப்பகம் - The Alliance Company

கொலை தூரப் பயணம்

கொலை தூரப் பயணம்
ஆசிரியர்: எண்டமூரி வீரேந்திரநாத்
பதிப்பாளர்: அல்லயன்ஸ் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2016
பக்கங்கள்: 464
எடை: 290 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: மர்ம நாவல்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 350.00
தள்ளுபடி விலை: ரூ. 310.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஐந்து நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக் கொண்டு சொல்லும் ஐந்து விதமான கதைகள் இவை. அந்தர்நேத்ரம்: ராஜனிடம் இருந்த குணாதிசயமே அதுத்தான். வெளியிலிருந்து யார் பார்த்தாலும் அவன்தான் நல்லவன் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுவான். சிரித்துக் கொண்டே எதிராளியின் கழுத்தை அறுக்கும் வித்தை அவனுக்கு நன்றாகவே தெரியும், மனைவியை ஏளனமாக பேசுவது, மட்டம் தட்டுவது... வெளியில் இருப்பவர்களுக்கு மட்டும் பண்பு மிகுந்தவன் போல் தென்படுவது. கணவனைப் பற்றிய யோசனைகளிருந்து மீண்டு, அவன் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு தபால் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து டாக்டர் வில்லியம்ஸுக்கு போன் செய்தாள். எழுத்தாளர் பற்றி : எண்டமூரி வீரேந்திரநாத், தெலுங்கு நாவலாசிரியர். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எழுத்துக்களில் இந்தியாவின் பல முக்கிய சமூக பிரச்சினைகளான பசி வறுமை, தப்பெண்ணங்கள், மூடநம்பிக்கைகள், மற்றும் மக்களுக்கு உள்ள சமூக பொறுப்புகள் வெளிப்பட்டன. அவரது எழுத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது முதல் படத்திலே சிறந்த வசனம் எழுத்தாளரருக்கான பிராந்திய விருதினை இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.