அல்லயன்ஸ் பதிப்பகம் - The Alliance Company

சிவகாமியின் செல்வன்

சிவகாமியின் செல்வன்
ஆசிரியர்: சாவி
பதிப்பாளர்: அல்லயன்ஸ் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: January 2017
பக்கங்கள்: 176
எடை: 130 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 135.00
தள்ளுபடி விலை: ரூ. 120.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சிவகாமியின் செல்வன் என்பது சாவி எழுதிய ஒரு தமிழ் புத்தகம் ஆகும். இது காமராஜரின் வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றிய ஒரு புதினமாகும். இந்த புத்தகம் சாவி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சாவி (Savi): சாவி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இவர் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்கத் தெரியாதவனையும் சிரிக்க வைக்கக் கூடியவர். இவரது கதைகள் அனைத்து மக்களையும் கவரும் படியாக அமைந்துள்ளன. புத்தகம்: சிவகாமியின் செல்வன் காமராஜரின் வாழ்க்கை, அரசியல், எழுச்சி மற்றும் திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.